பண்பு நிறை கலைக்கூடம்

செல்வி பூ. ஜெயமலர், ஆசிரியை
விக்ரோறியாக் கல்லூரி, சுழிபுரம்.
2008.01.15

சுழிபுரத்து மத்தியிலே எழிலுருவாய்த் தானிமிர்ந்து
மொழிவளமும் தொழில் வளமும் முறையில்ந்து - செழிப்பளித்த
மனது நிறை மாந்தரிலே மாண்புடனே தான்றிகழ்ந்தார்
கனகரத்தினம் முதலியார் காண்.

ஆங்கிலமுஞ் செந்தமிழும் அன்புநெறி சைவமுமாய்
ஓங்கி வளர்வதற்காய் கனகரத்தினத்தார் - பாங்குடனே
பக்குவமாய்ச் செயல்புரிந்த பண்புநிறை கலைக்கூடம்
விக்ரோறியா வென்றே தெரி.

© 2008 - 2022 : J/Victoria College, Chulipuram, Sri Lanka


This website is developed in May, 2022 and being maintained by JVC OSA, Canada to archive J/Victoria College's historical publications on the Internet for future references.